கொரோனா நிவாரண நிதியாக புலம்பெயர் உறவுகளிடம் சேகரிக்க பட்ட £5 பெறுமதியான பொதிகளை DATA நிறுவனத்தார் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கொரோனா நிவாரணப் பொதிகள் – 2ம் நாள் இன்று மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களுக்கு கையளிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலுமுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கு 20 பொதிகள் கொடுக்கப்படுகின்றன.
இன்று மட்டக்களப்பில் போரதீவுப்பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் பொதிகள் கொடுக்கப்பட்டன. மட்டக்களப்பில் மொத்தமாக 14 பிரிவுகள் இருக்கின்றன.
இதுவரை….
மட்டக்களப்பு – 40 பொதிகள்
கிளிநொச்சி – 40 பொதிகள்
யாழ்ப்பாணம் – 20 பொதிகள் கொடுக்கப்பட்டுள்ளன…………