தைரியத்தை கொண்டு வந்த தமிழ் பரா விளையாட்டுப்போட்டி ..!

எதிர்காலம் குறித்து பயந்த நாட்களும் உண்டு. ஆனால் இன்று எனக்குள் இருந்த தைரியத்தை வெளிக்கொண்டு வந்தது இந்த தமிழ் பரா விளையாட்டுப்போட்டி ..!
𝗧𝗮𝗺𝗶𝗹 𝗣𝗮𝗿𝗮 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 ,நினைவுகளின் சாரல்..!