நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களுடனான சந்திப்பின்போது DATA அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன .
- அவற்றில் பாதிக்கப்பட்ட சமூகம் தொடர்பாக தொடர்ச்சியாக பேசப்படுதல்.
- பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுதல்.
- மாற்றுத்திறனாளிகளின் தரவுகள் சரியான முறையில் தொகுக்கப்படுதல்.
- பாராளுமன்றத்தில் இவ் விடயம் பேசப்படுதல்.
- கொள்கை உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.
விசேட நிதி ஒதுக்கீடுகள் கொண்டு வருதல், மற்றும் வாழ்வாதார திட்டங்கள் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார ரீதியாக உயர்த்தப்படுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.