Tamil Para Sports 2022 மைதானத்துக்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
கொரோனா காலத்திலிருந்து மீண்டாலும் மீண்டும் ஒரு கடினமான காலத்தில் இருக்கின்றோம்…..
மீண்டும் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் முயற்சி இக்காலத்திலும் பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றோம்.
எங்கள் மைதானத்துக்கு வாருங்கள்… மட்டக்களப்பில் ஆகஸ்ட் 20 இல்….
மாற்றுத்திறனாளிகளின் பெரு விழா
நினைவுகளை மீட்டி மைதானத்தின் புகைப்படங்களை இனைத்துள்ளோம், மீண்டும் இவ்வாறான மகிழ்வான பொழுதுகளை உருவாக்க உங்களின் உதவியை நாடி நிற்கின்றோம்.