மனநலத்தை பாதிக்கும் காரணிகள்

1 தனிமனித காரணிகள் (Personal factors)

வயது வளர்ச்சியும் அபிவிருத்தியும், பரம்பரை மற்றும் உயிரியல் உடல்நலம் மற்றும் பழக்கவழக்கம், வாக்கை காப்பாற்றும் செயல்திறன், கட்டுப்பாடு மற்றும் வெற்றி பெறும் தன்மை
எதிர்த்து நிற்றல் (கடுமையான சூழ்நிலையிலும் எதிர்த்து நிற்கும் உடல்நிலை)
வளமிக்க வாய்ப்புகளை கொண்டிருத்தல்
ஆன்மீக ஈடுபாடு
2 மற்றவறை சார்ந்த காரணிகள்
உடமைகளை பற்றியதான அறிவு
சமுதாயத்துடன் தொடர்பும் மற்றும் ஆதரவும்
குடும்பத்தினரது ஆதரவு
3 நாகரீகம் சார்ந்த காரணி

நாகரீகம்
இனம்
பால்
பால் பற்றி அறிந்திருத்தல்
சமுதாயத்தில் அவரது நிலை
பொருளாதார நிலை ஆகியவை மனநலத்தை பாதிக்கின்றன .