இன்னமும் நாம் ஆபத்தை தாண்டவில்லை !

உங்கள் வீட்டைவிட்டு வெளியேற ஐந்து காரணங்கள் மட்டுமே உள்ளன:

அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்காகக் கடைக்குச் செல்லுதல்.

மருத்துவப் பராமரிப்பு உட்பட, கவனித்துக் கொள்ளுதல் மற்றும் பராமரிப்பை வழங்குதல், அல்லது கோவிட்-19 பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளுதல்.

உடற்பயிற்சி.

அங்கீகரிக்கப்பட்ட வேலை மற்றும் அனுமதிக்கப்பட்ட படிப்பு.

கோவிட்-19 தடுப்பூசிஒன்றைப் பெறுவதற்கு .

மேல் சொன்ன விடயங்களை விட வெளியே செல்வதை எப்போதும் தவிருங்கள்