நச்சுப்பொருட்கள் – மிதமிஞ்சிய மதுப்பாவனை, மயக்கமருந்துகள், போதை மருந்துகள், ஓபியொயிட் / மனநோய் மருந்துகள், தூக்கமருந்துகள், காபனோரொட்சைட் மற்றும் ஏனைய நஞ்சூட்டல்கள்
அனுசேபச்சிக்கல்கள் – குருதி குளுக்கோஸ் மட்டம் மிகஉயர்தல்/ மிகத்தாழ்தல், குருதி சோடியம் அயனின் அளவு மிக உயர்தல் / மிகத்தாழ்தல், குருதிக் கல்சியத்தின் அளவு மிக உயர்தல், குருதி அமிலகார சமநிலை மாற்றம், குருதியில் ஒட்சிசன் அளவு மிகக்குறைதல்
கபச்சுரப்பிக் குறைபாடுகள்
தைரொயிட் சுரப்பு மிகக்குறைதல்
தீவிர ஈரல் நோய்கள்
தீவிர சிறுநீரக நோய்கள்
நரம்பியல் – வலிப்பு நோய், நிறுத்த முடியாத தொடர்ச்சியான வலிப்பு, தலையோட்டினுள் அழுத்த உயர்வு
மூளையினுள் குருதிக் குழாய்களிலிருந்து இரத்தக்கசிவு/ குருதி உறைதல்
கிருமித்தொற்று – மூளையமென்சவ்வு அழற்சி, குருதியில் கிருமித்தொற்று, மூளையில் கிருமித்தொற்று, அழற்சி, மூளையில் தொற்றுக்குட்பட்ட சீழ்க்கட்டிகள், மூளை மலேரியா
கட்டமைப்பு குறைபாடுகள் – தலையோட்டினுள் இடத்தினை ஆக்கிரமிக்கும் நோய்களும் அவற்றினால் ஏற்படும் மண்டையோட்டினுள் அழுத்த உயர்வும்