மாற்று வலுவுடைய பெண்களாய் எம் கண்முன் உயந்து நிற்கும் அனைத்து பெண்களுக்கும் ,தனி ஒருத்தியாய் இந்த சமூக சுமையை சுமக்கும் பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களுக்கும், உறுதியே உறைவிடமான அனைத்து பெண்களுக்கும் எம் அமைப்பு சார்பான மகளிர்தின வாழ்த்துகள் .
“உயர்வு உங்களிடம் இருந்தே” உங்கள் உயர்வே உலக உயர்வு “வீறு கொண்டெழுந்து வெற்றிநடைபோடும் பெண் சமூகமே இவ்வுலகின் சிற்பிகள். வாழ்த்துகள்.