DATA – பசியாற்றும்_பயணம்…… 3ம் நாள்

பசியாற்றும்_பயணம்…… 3ம் நாள்

இதுவரை கொடுக்கபட்ட பொதிகள் : 134

யாழ்ப்பாணம் – 43
கிளிநொச்சி – 51
மட்டக்களப்பு – 40

இன்று யாழ்ப்பாணத்தில் சிவபூமி அமைப்பின் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான பொதிகளை திருமிகு ஆறுதிருமுருகன் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

அதேபோல் கிளிநொச்சியில் அக்கரயான், முக்கொம்பன் பகுதிகளில் பொதிகள் வழங்கப்பட்டன.

அதேவேளை அம்பாறை, திருகோணமலை, மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு பிரதேச மாற்றுதிறனாளிகளை சென்றடையும் பணிகளும் செய்கின்றோம்.

பயணம்_தொடரும்………