கொரோனா நிவாரண நிதியாக புலம்பெயர் உறவுகளிடம் சேகரிக்க பட்ட £5 பெறுமதியான பொதிகளை DATA நிறுவனத்தார் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவிபுரிவோருக்கு DATA அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவித்து உள்ளனர்.
அத்தோடு கிளிநொச்சியில் இருந்து அம்பாறை ,மன்னார்வரை DATA அமைப்போடு இணைந்து பயணிக்கும் அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளையும், பெண் தலைமை குடும்பங்களையும் இனம் கண்டு இவர்கள் உணவு பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.