ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒரு கிராமத்தின் குடும்பங்கள் அத்தனையினதும் உழைக்கும் உறுப்பினர்கள் மரணித்து போகின்றனர் – அந்த குடும்பங்களை பெண்கள் தலைமைதாங்கி 30 வருடங்களுக்கும் மேலாக காப்பாற்றுகின்றனர் .
ஒரு கிராமம் கொண்டிருக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வியல் போராட்டம் – எமது குரல் குழுமம் நேரில் சென்று பார்வையிட்டு, பேசி அவர்களின் துன்ப துயரங்களையும், வெற்றி பயணங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறது ,-
“மட்டக்களப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்களால் பேணப்படும் வீரமுனை என்ற வரலாற்று கிராமம் “