தமிழ் மாற்று திறனாளிகள்(DATA ) அமைப்பினரின் பாதிக்கப்பட்டோருடனான தொடர் பயணத்தில் அவர்களின் வெற்றி மற்றும் தேவைகளை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்செல்லும் நோக்கில் ,அனைத்து மாகாண ஊடகவியலார்களையும் சந்தித்து மாற்று திறனாளிகளின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு , அவர்கள் மூலம் இந்த சமூகத்தினருக்கு முழுமையான தெளிவான தகவல்களை வழங்க ஊடகவியலாரர்களின் ஒத்துழைப்பு எவ்வளவுக்கு அத்தியாவசியமானது என்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன .
இந்த கலந்துரையாடலில் கிழக்குமாகாண ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தமது முழுமையான ஒத்துழைப்பை நல்கியுள்ளனர் .