பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும்… சுயமதிப்பீட்டு மாநாடானது கடந்த 14.06.2019 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனைத்து வகையான பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை செயற்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசே சபைகளுக்கும், பொது கட்டடங்களுக்கும் DATA அமைப்பினர் விஜயம் மேற்கொண்டு , தவிசாளர்கள் மற்றும் உதவித்தவிசாளர் ஆகியோரை சத்தித்து பொதுவான பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்ததிருந்தனர்.
பொதுவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
1. பாதிக்கப்பட்டோருக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகள் தொடர்பாக
பேசப்பட்டது.
2. விசேடமாக பொது கட்டடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றிற்கான அணுகும் வசதிகள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.
3. அணுகும் வசதி கொண்ட பொது மலசலகூடங்கள் இன்மையால் ஏற்படுகின்ற அசௌகரியங்களையும்,
அதன் தேவைப்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.
4. வேலை வாய்ப்பு தொடர்பாக பேசப்பட்டது.
5. எதிர்காலத்தில் அமையவிருக்கும் கட்டடங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படும் போது கவனிக்க
வேண்டியவை தொடர்பாகவும் அமையப்பெற்றிருக்கும் கட்டடங்களை மாற்றியமைத்தல்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பினை மேற்கொண்ட இடங்கள்
1. மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை செயலாளர் திரு சி.வரீ சுதாகரன்
அவர்களுடனான சந்திப்பு…
2. மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று பிரதேச சபை (வாழைச்சேனை) தவிசாளர் திருமதி ஜெ.ஸோபா
அவர்களுடனான சந்திப்பு…
3. மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை தவிசாளர் ஜ.டி.அமிஸ்டீன்
அவர்களுடனான சந்திப்பு…
4. ஏறாவூர் சகரசபை தவிசாளர் திரு ஜ.எ.வஜித் அவர்களுடனான சந்திப்பு…
5. மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபை முகாமைத்துவ
உத்தியோகத்தர் திருமதி கா.கயேந்திரன் அவர்களுடனான சந்திப்பு…
6. மட்டக்களப்பு மாநகரசபை தவிசாளர் திரு தி.சரவணபவன் அவர்களுடனான சந்திப்பு…
7. மட்டக்களப்பு மண்முனை மேற்குமேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு சி.புஸ்பலிற்கம் அவர்களுடனான
சந்திப்பு…
8. மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு எஸ்.சன்முகராஜ் அவர்களுடனான சந்திப்பு…
9. சேங்கலடி பிரதேச சபை செயலாளர் திரு பி.நடேசமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு…
10. போராதீவுப்பற்று பிரதேச சபை – வெல்லாவெளி தவிசாளர் MR.Y.Rajani அவரக் ளுடனான சந்திப்பு…
11. காத்தான்குடி நகர சபை செயலாளர் MR.M.R.F.Rifka Safeen அவரக் ளுடனான சந்திப்பு…