சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் அசோகா அளவத்தை பணிப்பாளர் ஏ.இராமமூர்த்தி மேலதிக பணிப்பாளர் கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் அவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுத் திட்டங்கள், அவர்கள் தொடர்பான தரவுத்தளம் தொடர்பாக கலந்துரையாடியிருந்ததோடு உழைக்கும் வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட கொடுப்பனவினையும் வழங்க கோரியிருந்தார்.