பத்து வருடங்கள் கடந்தும் கணக்கிடப்படாத பாதிப்புகள்

பத்து வருடங்கள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பீட்டு புள்ளி விபரங்கள் இன்னமும் சரியாக தயாரிக்கப்படாமை மனவருத்தத்துக்கு உரிய விடயம்.
எல்லா விடயங்களும் மத்திய அரசில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களின் செவிகளுக்கு இந்த விடயங்கள் போய் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.